Sprachkurs

புத்திசாலி தனமாக ஏமாற்றிய 10 மனிதர்கள்! 10 awesome people who break the system ingeniously!

27 Aufrufe
Published
சில இடங்களில், சில வேலைகளை யாரும் செய்யக் கூடாது என தடை இருக்கும். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் அந்ததடையை மீறி ஒரு சிலர் அந்த வேலையை செய்வார்கள். அதற்காக அவர்கள், எப்படி எப்படியோ புதுமையாக யோசித்து, சாதாரணமாக வேறு யாரும் அதுவரை யோசிக்காத வழியை கண்டுபிடித்து அந்த வேலையை செய்து முடிப்பார்கள். அப்படி மிகவும் புத்திசாலித்தனமாக தடையையும், விதிமுறைகளையும் தகர்த்தெறிந்து செயல்பட்ட அறிவாளிகளை பற்றி தான் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ள போகிறோம்.
Du musst Dich Anmelden oder Registrieren, um einen Kommentar zu schreiben.
Schreib als Erster einen Kommentar zu diesem Video